Wednesday, March 12, 2014

ஜோதிடம்

ஜோதிடம் எவ்வாறு கணிக்கப்படுகிறது? யார் இதை மனிதர்களுக்கு கற்றுக்கொடுத்தது?
ஜோதிடத்தில் கணிக்கப்பட்டு சொல்லப்படும் விஷயங்கள் அனைத்தும் முன்பே நிர்ணயிக்கப்பட்டவையா?

தெரிந்தவர்கள் தயவுசெய்து பதில் சொல்லுங்கள்...